Our Events

ஸ்ரீ பாலா பீடம் - ஈ.ஸி.ஆர். புறநகர் பகுதி

சென்னை ஈ.ஸி.ஆர். புறநகர்ப் பகுதியில், ஸ்ரீபாலா பீடம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்த்தப்பணிகள் அவள் அருளால் அதி வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஸ்ரீபாலா பீடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவு பெறும். 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்ரீபாலா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது என்பதை ஸ்ரீபாலா பக்தர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.

ஸ்ரீபாலாவின் நாமத்தை அனுதினமும் ஜெபம் செய்வோம்... ஜெயம் கொள்வோம்.

ஸ்ரீ பாலா பக்தர்களுக்கு பணிவான வேண்டுகோள்

திருக்கோயில் நிர்மாணம் என்பது ஒரு தனி மனித முயற்சி அல்ல. “ஊர் கூடி தேர் இழுப்பது” என்பது வழி வழியாய் சொல்லப்படுவது.

ஸ்ரீபாலா பீடமும் அது போல பலரின் ஒத்துழைப்பாலும், நன்கொடையாலும் மட்டுமே நிர்மாணிக்கப்பட உள்ளது. ஸ்ரீபாலாவின் பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை காசோலையாகவோ, வங்கி பரிவர்தனை மூலமாகவோ தாராளமாக வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்புனிதப் பணியில் தங்களை ஈடுபடுத்தி ஸ்ரீபாலாவின் அருளை முழுமையாக பெறுவோம்.

அறங்காவலர்கள் விபரம்:

ஸ்ரீமதி. உமா
+91 8056028552

ஸ்ரீமதி.காயத்ரீ
+91 8122943048

Bank Details:

Beneficiary: Sree Bala Peedam
Bank Name: State Bank of India (R.A.Puram)
Acc.No: 37033429494 (Current Account)
IFSC Code: SBIN0001855.